Followers

Friday, April 19, 2019

ஒரு நாளுக்காக

நொடிகள்  நிமிடங்களாகலாம்...
நிமிடங்கள்
மணித் துளிகளாகலாம்...      
நாட்கள் மாதங்களாகலாம்...
"ஏனோ''
வெறுக்கிறேன்
வருடத்தின் அனைத்து நாட்களயும்...
இப்படிக்கு
என் மன்னவனின்
பிறந்தநாளுக்காக...

3 comments:

  1. Betting on 1xbet korean | Sportsbet Betting Odds | Live | Bet with Top Odds
    Betting on 인카지노 1xbet 1xbet korean online with the 바카라 사이트 latest betting odds and the best betting offers, including live stream, video replays, sportsbook, bonus code,

    ReplyDelete